புனித ஹஜ் பெருநாள் தொழுகை - சாய்ந்தமருது - Maliga News

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 12, 2016

புனித ஹஜ் பெருநாள் தொழுகை - சாய்ந்தமருது

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்மஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கடற்கரைத் திடலில் நடைபெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் இதில் பங்குகொண்டனர். தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் அபூஹனான் ஸலபி அவர்கள் நடாத்தி வைத்தார்கள்.



















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here